எ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் “தர்பார்”. இந்த இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார் மேலும் இசையமைப்பாளர் அனிருத் இந்த திரைப்படத்தில் இசையமைக்கிறார்.
லைகா புரொடக்சன்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ரஜினிகாந்த் டப்பிங் வேலை விறுவிறுப்பாக நடைபெறுவது போல் சில புகைப்படங்கள் வெளியானது.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது டப்பிங் வேலையை முடித்துவிட்டதாக இயக்குனர் எ.ஆர். முருகதாஸ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தர்பார் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…