ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் ஆடம் தோரன்.இவர் மலை பாம்பை கடிக்க வைத்து அதனால் உடலில் ஏற்படும் ஒவ்வாமையை ஆராய்ச்சி செய்வதற்காக முயற்சியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் இவர் ஹிஸ்டரி சானலில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் இவர் ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் அவர் மலை பாம்பு கடித்தால் உடலில் ஏற்படும் வலி மற்றும் ஒவ்வாமை பற்றி ஆராய்ச்சியில் செய்யும் முயற்சியில் ஈடுபட 6 அடி நீளம் கொண்ட பர்மிய மலை பாம்பு கொண்டு வர பட்டு ஆடமின் மீது விடப்பட்டது.
அந்த பாம்பை விட்ட அடுத்த நொடியே பாம்பு தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது. அப்போது அந்த பாம்பு ஆடமின் கைப்பகுதியில் நன்றாக கடித்து விட்டது.
இறுதியில் இந்த சோதனை முடிவடைந்த பிறகு அவருடைய காயத்திற்கு தையல் போட பட்டது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…