மாஸ்டர் திரைப்படம் 33 நாட்களில் சென்னையில் ரூ.11.56 கோடி வசூல் செய்து தேறி படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
மேலும் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகி அதிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் 33 வது நாளாக திரையரங்குகளில் நன்றாக வரவேற்பை பெற்றுவருகிறது. இதனை தொடர்ந்து 33 நாட்களில் இந்த திரைப்படம் சென்னையில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது ஆம், தற்போது வரை சென்னையில் ரூ.11.56 கோடி வசூல் செய்துள்ளது. விஜய் நடித்த தெறி திரைப்படம் 11.6 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…