இது எனது இடமோ, டிரம்பின் இடமோ அல்ல – ஜோ பைடன் ட்வீட்.!

Published by
பாலா கலியமூர்த்தி

வெற்றியாளரை அறிவிக்க இது எனது இடமோ, டொனால்ட் டிரம்பின் இடமோ அல்ல – பைடன்

அமெரிக்கா அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 227 சபை ஓட்டுகளும், டிரம்ப் 204 சபை ஓட்டுகளும் பெற்றுள்ளனர். 270 ஓட்டுகளை பெற்றால் வெற்றி என்ற மேஜிக் நம்பரை நோக்கி முன்னேறுகிறார் ஜோ பைடன்.

இதனிடையே, ஜோ பைடன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், இந்தத் தேர்தலில் வெற்றியாளரை அறிவிக்க இது எனது இடமோ, டொனால்ட் டிரம்பின் இடமோ அல்ல. இது வாக்காளர்களின் இடம் என்று பதிவிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வரும் வரை ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும். நாங்கள் எங்கிருக்கிறோம் என்பதைப் பற்றி நாங்கள் நன்றாக உணர்கிறோம்.

மேலும் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பாதையில் நாங்கள் இருக்கிறோம் என்று  நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

34 minutes ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

1 hour ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

3 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

4 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

4 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

5 hours ago