நடிகை அஞ்சலி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் கோலிவுட் சினிமாவில் “அங்காடி தெரு” மற்றும் “எங்கேயும் எப்போதும் ” முதலிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
இந்நிலையில் சமீபகாலமாக அடிக்கடி லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் உடல் எடை அதிகரித்து இருந்த இவர் தற்போது உடல் எடையை குறைத்து மிகவும் சிலிம்மாக மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அஞ்சலியா இது என்று கேட்டுவருகிறார்களாம். தற்போது அந்த புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் ,
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…