தளபதிக்கு பிடித்த காஸ்ட்யூம் பற்றி கோமல் ஷஹானி கூறியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இந்த படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகி தள்ளி சென்றுள்ளது, மேலும் மாஸ்டர் படத்தின் டிரைலர் அப்டேட்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள், மேலும் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ சமீபத்தில் அளித்த பேட்டியில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று கூறியது ரசிகர்களுக்கு மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விஜய்க்கு பிடித்த காஸ்ட்யூம் பற்றி பிகில் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய கோமல் ஷஹானி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் விஜயிடம் நான் உங்களுக்கு என்ன காஸ்ட்யூம் பிடிக்கும் என்று கேட்டதற்கு விஜய் எனக்கு கோட் சூட் தான் புடிக்கும் என்று கூறியதாக கூறியுள்ளார்.
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…