இந்த வாரம் நாமினேஷனில் போட்டியாளர்களால் குறிவைக்கப்படும் நபர் ஆரி தான்.
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 29 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் வாரம் தோறும் நாமினேஷன் ப்ரோஸெஸ் நடைபெற்று அதில் யாரவது ஒருவர் வோட்டிங் அடிப்படையில் வெளியேற்றப்படுவது வழக்கம். அதன் படி இந்த வாரமும் நாமினேஷன் நடக்கிறது.
அதில் போட்டியாளர்களால் அதிகம் நாமினேஷன் செய்யப்பட்டவர் ஆரி தான். ஆரி வாயை வைத்துக்கொண்டு மட்டும் விளையாட வந்துள்ளதாக பாலா கூறுகிறார். மேலும் அர்ச்சனாவையும் சிலர் கூறியுள்ளனர். இந்த வாரம் வெளியேறப்போவது யார் என பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கான வீடியோ இதோ,
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…