நடிகை வித்யாபாலன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாவார். திரையுலக பிரபலங்களை பொறுத்தவரையில், உடல் எடை அதிகரித்தால் நடிகர், நடிகைகளுக்கு உடல் எடை அதிகரித்தால், பட வாய்ப்புகள் கிடைப்பது கடினம் என்று கூறுவது உண்டு. ஆனால், இந்த கூற்றை நடிகை வித்யாபாலன் உடைத்து எறிந்துள்ளார்.
இந்நிலையில், நடிகை வித்யாபாலன் தனது உடல் எடை குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியில், “எனக்கு ஒரு அரிய வியாதி காரணமாக எடை கூடியது. அதை குறைத்தால் இன்னும் சில பிரச்சினைகள் வரலாம் என்று டாக்டர்கள் சொன்னதால் எடையை குறைக்கவில்லை. இதற்கு மேல் எடை அதிகமாகாமல் பார்த்துக்கொள்கிறேன். எடை கூடியதால் வாய்ப்புகள் வராமல் இல்லை. முன்பை விட அதிக படங்கள் வருகின்றன.” என்று கூறியுள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…