வருத்தபடாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் யார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார். காமெடி கலந்த காதல் படமாக உருவான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் யார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த கதாபத்திரத்தில் நடிகர் ஜீவாவும், சூரி நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சந்தனமும் நடிக்க இருந்தார்களாம். சில காரணங்களால் நடிக்க முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…