பிக்பாஸ் சீசன் 5 -ல் டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து.??

Published by
பால முருகன்

விஜய் டிவி, தனது பேஸ்புக் பக்கத்தில் “வணக்கம் நண்பர்களே” என்று போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. 

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் . உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ், நான்காவது சீசனில் ஆரி டைட்டிலை வென்றனர் .

இதனை தொடர்ந்து முன்னதாக, பிக்பாஸ் சீசன் 5-ஆனது ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியன, ஜூன் முடிந்து ஆகஸ்ட் மாதம் ஆகியும் பிக்பாஸ் 5 குறித்து எந்த ஓவர் அதிகாரபரஅறிவிப்பும் வெளியாகவில்லை.

நிகழ்ச்சி வருவதற்கு முன்பே இந்த சீசனில் யார் யார் பங்கேற்பார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த வகையில், பிக்பாஸ் 5- வில், டிக்டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து கலந்து கொள்வதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏனென்றால் விஜய் டிவி, தனது பேஸ்புக் பக்கத்தில் “வணக்கம் நண்பர்களே” என்று ஜிபி முத்து பேசும் வசனத்தை பதிவிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பலர் அந்த பதிவின் கீழ், பிக்பாஸ் 5 வில் ஜிபி முத்து கலந்து கொள்கிறாரா என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.

ஜிபி முத்து தற்போது பவர் ஸ்டாருடன் ஒரு திரைப்படமும், சன்னிலியோனுடன் ஒரு திரைப்படம் மற்றும் சசிகுமாருடன் ஒரு திரைப்படமும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

10 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

10 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

11 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

11 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

12 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

14 hours ago