மேஷம் : இன்று உணர்ச்சிகளை சற்று கட்டுக்குள் வைத்து பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். உத்தியோக இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறையில் பழகுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். மூட்டு மற்றும் தோள்களில் வலி ஏற்படும்.
ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றகரமாக அமையும். உத்தியோக வேலையில் எளிமையாக இலக்கை அடைவீர்கள். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். இன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் எளிமையாக வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம் : இன்றைய நாள் இன்பமான நாள். உத்தியோக இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவியிடத்தில் நட்பாக நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். முதுகு வலி மற்றும் இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம் : இன்று உங்களுக்கு அன்பு நிறைந்த நாள். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிதிநிலைமை போதுமானதாக இருக்கும். சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
கன்னி : இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு ஏற்ற நாள். உத்தியோக வேலையில் எளிமையாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
துலாம் : இன்று உங்களுக்கு அமைதியான நாளாக அமையும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் நட்பாக நடந்து கொள்ளுங்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். மூட்டு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
விருச்சிகம் : இன்றைய நாள் உயர்வான நாளாக அமையும். உத்தியோகத்தில் விரைந்து பணிகளை முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் நட்பாக நடந்து கொள்ளுங்கள். பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
தனுசு : இன்று உங்களுக்கு லாபம் நிறைந்த நாள். முக்கிய முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் அமைதியான அணுகுமுறை வேண்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். தோல் தொடர்பான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம் : இன்று சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோக வேலையில் எளிமையாக வெற்றி கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பணவரவு நிறைவாக இருக்கும். மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.
கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமாக அமையும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உத்தியோகத்தில் விரைவாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவிடத்தில் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். நம்பிக்கை காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
மீனம் : இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுங்கள். உங்கள் துணையிடம் நட்புடன் பழக வேண்டும். பணம் அதிகமாக செலவாகும். மூட்டு வலி ஏற்படலாம்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…