இன்றைய (09.04.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று அதிக பயணங்கள் காணப்படும். எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.கவனக் குறைவு காரணமாக பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம்: இன்று சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள இயலும். எதிர்பாராத வகையில் கிடைக்கும் சொத்து உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.உங்கள் முயற்சிக்கான பாராட்டு பெறுவீர்கள்.

மிதுனம்: இன்று நீங்கள் சுறுசுறுப்பாக செயல்களில் ஈடுபட்டிருப்பீர்கள். உங்களின் இனிமையான தகவல் தொடர்பின் மூலம் பலவற்றை சாதிப்பீர்கள். நீங்கள் உங்கள் பனியின் இயல்பை விரிவுபடுத்தலாம்.

கடகம்: ஏழைகளுக்கு உணவு அளித்தல் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் மூலம் நன்மை பெறலாம்.பணி சம்பந்தமான முக்கிய செயல்களில் தாமதங்களை எதிர்கொள்ள நேரும்.

சிம்மம்: ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவது நன்மை அளிக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் பணிகளை கவனமாகக் கையாள வேண்டும்.

கன்னி: இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள். புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்களை உருவாக்கிக்கொள்வீர்கள். கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள்.

துலாம்: இன்று அதிக பணிகள் காணப்படும். உங்கள் நேரம் மற்றும் ஆற்றலை நன்கு பயன்படுத்த திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் பணிகளை சிறப்பாக ஆற்ற நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது அவசியம்.

விருச்சிகம்: பலன்கள் இன்று உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். சுப காரியங்கள் தள்ளிப் போகும். உங்கள் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் காணப்படும்.

தனுசு: இன்றைய நாளை இசை கேட்பது, தொண்டு செய்வது, தன தருமங்கள் செய்வது போன்ற ஆன்மீக காரியங்களுக்கு பயன்படுத்துங்கள். தொழில் செய்பவர்கள் தங்கள் செயல்களில் தாமதங்களை உணர்வார்கள்.

மகரம்: இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும். நீங்கள் பயணம் ஒன்றை மேற்கொள்ளலாம்.தொழில் செய்பவர்கள் மிதமான பலன்களை காண்பார்கள்.தோள் வலி மற்றும் சளி ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்: உங்கள் தவகல் தொடர்பு திறமை மூலம் சிறந்த பலன்களைக் காணலாம். நிதியில் ஸ்திரத்தன்மை காண சேமிக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்: உங்களுக்கு சாதகமாக பலன்கள் அமைய நீங்கள் சில விஷயங்களை விட்டுக்கொடுக்க நேரலாம். பண வரவு குறிந்து காணப்படும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். அதிக கவலைகள் ஆரோக்கியத்தை பாதிக்கும். இரவில் தூக்கமின்மை காணப்படும்.

Published by
பால முருகன்

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

54 minutes ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

1 hour ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

3 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

4 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago