மேஷம்: இன்றைய நாளை நீங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவீர்கள். பொதுவான விஷயங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் சக பணியாளர்களிடம் ஒத்த உணர்வுகளை அனுபவிக்க முடியும்.
ரிஷபம்: உங்கள் நலனை மேம்படுத்தும் பயனுள்ள முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். திருப்தியான நிலை காணப்படும். புதிய வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் முயற்சிக்கு பலன் கிடைக்கும்.
மிதுனம்: எதிர்மறை எண்ணங்களை விலக்கி நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் கண்டிப்பாக உங்கள் வெற்றியை காணலாம்.
கடகம்: இன்று தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் புத்திசாலித்தனத்துடன் நீங்கள் செயல்படவேண்டும். அதிகரிக்கும் செலவுகள் கவலை அளிக்கும். நீங்கள் பணத்தை சிறந்த முறையில் செலவு செய்யவேண்டும்.
சிம்மம்: தொலை தூர நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவு உங்களிற்கு இன்று கிடைக்கும். இன்று அதிக பண வரவு காணப்படும். உங்கள் சேமிப்பு உயரும்.
கன்னி: இன்று உங்களிற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி நற்பலன்களை காணுங்கள்.
துலாம்: நீங்கள் தினசரி செய்யும் செயல்களை மேற்கொள்வதில் சற்று எச்சரிக்கை வேண்டும். பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பது சிறிது கடினமாக இருக்கும்.
விருச்சிகம்: நீங்கள் இன்று அதிக கவலையுடன் இருப்பீர்கள். சற்று உற்சாகமாக இருக்க திட்டமிடுங்கள். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தனுசு: நீங்கள் செய்யும் சுய முயற்சி மூலம் உங்கள் இலக்குகளை கண்டிப்பாக அடையலாம். எந்த செயலையும் நம்பிக்கையுடன் செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.
மகரம்: உங்களிற்கான வேலை அதிகமாக காணப்படும். சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரும். இதனால் உங்களிற்கு கவலை ஏற்படும்.
கும்பம்: உங்களிற்கு இன்று முக்கியமான விஷயங்கள் இருந்தால் அதை வேறு நாளைக்கு தள்ளிப் போடுங்கள். சுய முயற்சியில் நீங்கள் மனப் போராட்டங்களை சந்திப்பீர்கள்.
மீனம்: நீங்கள் செய்யும் வேலை இன்று உங்களுக்கு சுலபமாக இருக்காது. இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…