இன்றைய (13.01.2022) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் : இன்று நீங்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிக பணிகள் காணப்படும். உங்கள் துணையிடம் கருத்துவேறுபாடு ஏற்படலாம். பணவரவு சிறப்பாக இருக்காது. தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

ரிஷபம் : இன்றைய நாள் பேச்சில் கவனம் தேவை. உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் மனைவிடத்தில் தொடர்பு கொள்வதில் சிக்கல் இருக்கும். பண வரவு குறைவாக இருக்கும். தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக ஏற்படும். முதுகு வலி ஏற்படலாம்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோக வேலையில் எளிமையாக வெற்றி கிட்டும். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக இருக்கும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிக பணிகள் காணப்படும். உங்கள் மனைவிடத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். இன்று செலவு அதிகமாக இருக்கும். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக இருக்கும். தோல் தொடர்பான பாதிப்பு இருக்கலாம்.

விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். இதனை பார்த்து சக ஊழியர்கள் பொறாமைப்படுவார்கள். உங்கள் துணையிடம் உங்களது அன்பை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு அனுகூலமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோக வேலையில் எளிமையாக வெற்றி கிட்டும். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோக வேலையில் அதிக பணிகள் இருக்கும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு குறைவாக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம் : இன்றைய தினம் முக்கியமான முடிவுகளை எடுப்பதை தள்ளிப்போடுங்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலை இருக்காது. இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண வரவு குறைவாக ஏற்படும். தூக்கமின்மை ஏற்படலாம்.

மீனம் : இன்று உங்களுக்கு வளம் நிறைந்த நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். மனஉறுதி காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

15 minutes ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

18 minutes ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

41 minutes ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

3 hours ago