இன்றைய (15.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று அனைத்தும் சுமூகமாக நடக்கும். நம்பிக்கை உணர்வு உங்களை வெற்றியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். பணியிடத்தில் உங்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொனர்வீர்கள்.

ரிஷபம்: எதிர்மறை விளைவுகளை தடுக்க இந்து எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் இலக்குகளை அடைவதில் தாமதங்கள் காணப்படும். நற்பலன்கள் காண்பதற்கு பொறுமை அவசியம்.

மிதுனம்: இன்று உங்கள் இலக்குகள் குறைந்து காணப்படும். உங்கள் இலக்குகளை அடைய நினைத்தாலும் அதனை செய்து முடிப்பதில் பல கடினங்களை எதிர்கொள்ள நேரும். சோதனையான இந்த தருணத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

கடகம் : இன்று முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். சமநிலையான அணுகுமுறை காணப்படும். நீங்கள் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். அமைதியையம் திருப்தியையும் உணர்வீர்கள்.

சிம்மம்: இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் யோசிக்க வேண்டும். அவநம்பிக்கை மற்றும் பாதுக்கப்பின்மை உணர்வை தவிர்க்க வேண்டும்.

கன்னி: இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் இந்தச் சூழ்நிலையை நீங்கள் சமாளிக்கலாம்.இன்று செயல்களில் மும்மரமாக ஈடுபட்டு சாவல்களை சமாளிக்க வேண்டும்.

துலாம்: இன்றைய நாள் அனுகூலமானதாக இருக்காது. அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும்இருக்க வேண்டியது அவசியம். இன்றைய ஏற்ற இறக்கமான சூழ்நிலைகளை சமாளித்து நடந்து கொள்ள வேண்டும்.

விருச்சிகம்: இன்று உறுதியான நாள். நம்பிக்கையோடு எடுக்கும் முக்கியமான முடிவுகள் உங்கள் வளர்ச்சிக்கு உதவும். நீங்கள் இன்று உறுதியுடனும் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள்.

தனுசு: இன்று நம்பிக்கையான நாள். உங்கள் இலக்குகளை அடைய இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகளின் பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மகரம்: இன்று உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வளர்ச்சியில் சில இடையூறுகளை நீங்கள் சந்திக்க நேரும். விவேகமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. அதிக பணிகள் காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்: உங்கள் செயல்களில் கவனம் தேவை. எதிர்மறை உணர்வுகளை தவிர்க்க வேண்டும். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் இடையூறுகள் காணப்படும்.

மீனம்: இன்று அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நல்ல வளர்ச்சி காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்.

Published by
பால முருகன்

Recent Posts

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

1 hour ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

1 hour ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

2 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

3 hours ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

4 hours ago