மேஷம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக ஏற்படும். செரிமான கோளாறு ஏற்படலாம்.
ரிஷபம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக இருக்கும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம் : இன்றைய தினம் பொறுமையாக இருந்தால் உங்களுக்கு சாதகமாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக இருக்கும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம் :இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
சிம்மம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக ஏற்படும். கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.
கன்னி : இன்றைய நாள் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. மனைவியிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று செலவு அதிகமாக இருக்கும். பற்களில் வலி இருக்கும்.
துலாம் : இன்று நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு வளமான நாளாக அமையும். உத்தியோகத்தில் எளிமையாக வெற்றி கிட்டும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு : இன்றைய நாள் பொறுமையுடன் இருக்க வேண்டும். நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. மனைவியிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று செலவு அதிகமாக இருக்கும். முதுகு வலி இருக்கும்.
மகரம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமைய பொறுமையாக இருங்கள். உத்தியோக வேலையில் அதிக பணிகள் இருக்கும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண வரவு குறைவாக ஏற்படும். தொண்டை பிரச்சனை ஏற்படலாம்.
கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக இருக்கும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம் :இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக இருக்கும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…