கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்த ஆல்ஃபிரெட் வெஜினர் பிறந்த தினம் இன்று …!

Published by
Rebekal

கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்த ஆல்ஃபிரெட் வெஜினர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1880 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி ஜெர்மனியின் தலைநகராகிய பெர்லினில் பிறந்தவர் தான் ஆல்ஃபிரெட் வெஜினர். கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்தவர் இவர். வளிமண்டலம் மற்றும் பூமியின் காலநிலை மாற்றங்களை ஆய்வு செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர் முதன்முறையாக 1906 ஆம் ஆண்டு இது குறித்த ஆராய்ச்சிக்காக கிரீன்லாந்துக்கு இரண்டு ஆண்டுகள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு நான்கு முறை இவர் இந்த பயணங்களை மேற்கொண்டு கண்டங்களில் இடப்பெயர்ச்சி என்ற தனது கோட்பாட்டை 1912 ஆம் ஆண்டு  வெளியிட்டுள்ளார். மேலும், தி ஆரிஜின் ஆஃப் கான்டினன்ட்ஸ் அண்ட் ஓஷன்ஸ் எனும் தனது பிரபலமான கட்டுரையை 1915 இல் வெளியீட்டு கண்டங்கள் ஒரு காலத்தில் இணைந்து இருந்தது என்பது குறித்த விரிவான ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார்.

தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு முக்கியமான கோட்பாடுகளை கண்டறிந்த ஆல்ஃபிரெட் வெஜினர், 1930 ஆம் ஆண்டு தனது ஐம்பதாவது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Recent Posts

‘ஜூலை 7ம் தேதி பொறியியல் கலந்தாய்வு’ – அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு.!

‘ஜூலை 7ம் தேதி பொறியியல் கலந்தாய்வு’ – அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…

33 minutes ago

“இபிஎஸ் தான் முதலமைச்சர்.., தவெகவை NDAவுக்குள் கொண்டுவர முயற்சி” – ராஜேந்திரபாலாஜி.!

சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…

49 minutes ago

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…

3 hours ago

”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!

சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…

4 hours ago

ஜூலை 4ஆம் தேதி விஜய் தலைமையில் த.வெ.க. மாநில செயற்குழு கூட்டம்.!

சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…

4 hours ago

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…

4 hours ago