இன்று முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தியின் ஆலோசகராக இருந்த ரஞ்சன் ராய் டேனியலின் பிறந்தநாள்.
ரஞ்சன் ராய் டேனியல், ஆகஸ்ட் 11-ம் தேதி, 1923-ம் ஆண்டு, கன்னியாகுமாி மாவட்டத்தில் நாகர்கோவிலில், டேனியல் நாடார் மற்றும் தெரசா செல்லம்மாள் அவர்களுக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தை நிறைவு செய்ததை தொடர்ந்து பல்வேறு பணிகளிபோல் ஈடுபட்டார்.
இந்நிலையில், டேனியல் பிரபஞ்ச இயற்பியல் மற்றும் விண்வெளி இயற்பியல் துறையில் பணிபுரிந்தார். மேலும், டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் பண்டமண்டல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக இருந்தார். இவர் 1976-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி அவர்களின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
பின் இவர் 23 ஆண்டுகளாக ஹோமி ஜஹாங்கீர் பாபா உடன் இணைந்து பிரபஞ்சத்தில் கதிரியக்க கதிர்கள் வேலை செய்தார். அறிவியல் மற்றும் பொறியியல் காண பங்களிப்பிற்காக இவருக்கு 1922 ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில், இவர், நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், மார்ச் 27ஆம் தேதி 2005 இல் தனது 81 வயதில் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…