மேஷம் : இன்று பொறுப்புகள் அதிகமாக இருக்கும். கோவிலுக்கு செல்லுங்கள். அதன் மூலம் மனஅமைதி கிடைக்கும்.
ரிஷபம் : மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பதட்டத்தை குறைக்க வேண்டும்.
மிதுனம் : நேர்மையாக செயல்பட வேண்டும். உணரச்சியை கட்டுப்படுத்த வேண்டும். திட்டமிட்டு செயல்பட்ட வேண்டும் சிறப்பான பலன்களை பெறலாம்.
கடகம் : இன்று மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள். உங்களுக்கு சாதகமான சில விஷயங்களை இழந்தது போல தோன்றும். அதனால் திருப்தியின்மை போன்று இருக்கும்.
சிம்மம் : வரும் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். இன்று திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றிகள் உங்களுக்கு தான்.
கன்னி : தன்னம்பிக்கை அதிகம் உள்ள நாள். அது மூலம், உங்கள் இலட்சியத்தை எளிதில் அடைவீர்கள்.
துலாம் : தியானம் அல்லது இறைவனை வணங்குதல் மூலம் மன அமைதி பெரும். அது உங்களுக்கு மன நிம்மதியை தரும்.
விருச்சிகம் : மனதில் சஞ்சலங்கள் எழும் அதனை பொருட்படுத்தாதீர்கள். அமைதியாக இருப்பது மிக நல்லது.
தனுசு : மன உறுதி சிறந்த பலன்களை தரும். உங்கள் நம்பிக்கை வெற்றிகளை பெற்று தரும்.
மகரம் : இன்று சிறப்பான நாளாக இருக்காது. என்றாலும் இறைவழிபாட்டின் மூலம் இன்றைய நாளை நீங்கள் சமாளிக்கலாம். உங்கள் குடும்பத்துடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.
கும்பம் : பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சுறுசுறுப்பாக செயல்பட கவலைகளை மறந்து செயல்பட வேண்டும்.
மீனம் : வெளியிடங்களுக்கு செல்ல ஏற்ற நாள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அமைதியாக இருக்க வேண்டிய நாள் .
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…