உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். அந்த எண்ணம் உங்கள் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். உங்களை நீங்கள் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ரிஷபம் : இன்று நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள்பயனுள்ளதாக அமையும்.. இன்று நடப்பவை உங்களுக்கு திருப்தியை தரும்.
மிதுனம் : மனம் உறுதியாக அமையும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். வெற்றி பெறும் தகுதி உங்களிடம் உள்ளது. உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்ய வேண்டிய நாள். வளம் பெரும் நாள்.
கடகம் : தேவையற்ற மன குழப்பங்கள் எழும் நாள். அதனை தவிர்ப்பது நல்லது. நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
சிம்மம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். உங்கள் லட்சியத்தை அடைவதில் தடைகள் காணப்படும். அதனை உங்கள் திறமையின் மூலம் சமாளிக்க வேண்டும்.
கன்னி : திறமைகளை வளர்த்து கொள்ள ஏதுவான நாள். கடின உழைப்புடனும், மனஉறுதியுடனும் இன்று நீங்கள் இருக்க வேண்டும். இன்று முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
துலாம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. நன்றாக சிந்தித்து செயல்படவேண்டும். பிறருடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைப்பது கடினம். அன்றாட செயல்களை செய்வதை கடினமாக உணர்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அமைதியாக இருக்க வேண்டிய நாள்.
தனுசு : உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைப்பது கடினம். கவலையுடன் காணப்படுவீர்கள். முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். தடைகளை சமாளிக்க வேண்டும்.
மகரம் : இன்று அதிர்ஷ்டமுள்ள நாள். உங்கள் இலக்குகளில் வெற்றி காணிப்பீர்கள். நீங்கள் உற்சாகமாக இருக்கும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.
கும்பம் : இன்று உங்கள் செயல்கள் வெற்றியில் முடிவுபெறும். தடைகளை தகர்த்து முன்னேறுவீர்கள். இன்று உங்களுக்கான நேரம்.
மீனம் : இன்று அதிகமாக சிந்திப்பீர்கள். நடப்பவைகளை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். தியானம் மேற்கொள்வது சிறந்தது.
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…