இன்றைய நாள் (07.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று மந்தமான நாளாக இருக்கும். குறைந்த பலன்களே கிடைக்கும். குழப்பங்கள் அதிகமாக காணப்படும். பிரார்த்தனை செய்வதால் நல்லது நடக்கும்.

ரிஷபம் : உங்களுக்கான தேவைகளை அறிந்து அதன்படி நடந்து கொள்வீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திட்டமிட்டு  செயல்பட்டால் பெரிய வெற்றி கிடைக்கும்.

மிதுனம் : விருப்பங்கள் நிறைவேறும் நாள். வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

கடகம் : வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். தைரியமாகவும் மனஉறுதியுடனும் இருப்பீர்கள். பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ள நாள்.

சிம்மம் : அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய நாள். தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம்.

கன்னி : இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். உங்கள் செயல்களில் சில தடைகள் காணப்படும். உங்கள் சௌகரியங்களை இழக்க நேரிடலாம்.

துலாம் : கடினமாக உழைத்தால் பணிகளை எளிதாக செய்யலாம். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். 

விருச்சிகம் : மகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகளை காண்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. கவனமுடன் செயல்பட வேண்டும். நன்கு யோசித்து பேச வேண்டும். பிரார்த்தனைகள் மன ஆறுதலை தரும்.

மகரம் : பொறுப்புகள் அதிகமாக இருக்கும். பதட்டமாக காணப்படுவீர்கள். பாதுகாப்பில்லாதது போல உணர்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

கும்பம் : தெளிவாக சிந்தித்து பணிகளை திறமையாக முடிப்பீர்கள். இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும்.

மீனம் : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நல்ல நாள். உங்களது சிறிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். நண்பர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள்.

Recent Posts

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 minutes ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

2 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

3 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

19 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

19 hours ago