இன்றைய நாள் (07.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று அதிர்ஷ்டம் உள்ள நாள். இன்றைய நாளில் திருப்திகரமான பலன்கள் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம் : இன்று எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். வெற்றி கிடைக்கும் நாள். புத்திசாலித்தானம் மற்றும் திறனை மேம்படுத்துவது மூலம் அதிகம் சாதிக்கலாம்.

மிதுனம் : இன்று நீங்கள் கவனமாக செயல்பட வேண்டிய நாள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது மனதிற்கு ஆறுதலை தரும்.

கடகம் : உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. திட்டமிட்டு திறமையாக செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்றநாள் அல்ல.

சிம்மம் : உங்கள் முயற்சியில் இன்று வெற்றி கிடைக்கும். கடின உழைப்பு இடைவிடாத முயற்சி நல்ல பலன்களை பெற்றுத்தரும். உங்கள் வளர்ச்சி மேம்படும் நாள்.

கன்னி : முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வெற்றி பெறலாம். மகிழ்ச்சியான நாள்.

துலாம் : இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நாள். கடினமான சூழ்நிலைகளை கவனமாக கையாளவேண்டும். தியானம் செய்தவதன் மூலம் மன ஆறுதல் கிடைக்கும்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. உணர்ச்சிவசப்படுவீர்கள். முடிவுகளை விரைந்து எடுப்பீர்கள். அதனால் பிரச்சனை எழும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நல்ல பலனை தரும்.

தனுசு : உங்கள் வளர்ச்சிக்கு உதவும் முக்கிய முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம். உங்கள் இலக்குகள் நிறைவேறும் நாள். திருப்தியான உணர்வு உங்களிடம் காணப்படும்.

மகரம் : இன்று நீங்கள் வருத்தமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். மனதினை கட்டுப்பாடுடன் வைத்திருக்க வேண்டும்.

கும்பம் : இன்று சீரான பலன்கள் கிடைக்காது. சவால்கள் நிறைந்த நாள். பொறுமையுடனும் திறமையுடனும் அதனை கையாள வேண்டும். பிறருக்கு தொண்டு செய்வது மன ஆறுதலை தரும். அமைதியை தரும்.

மீனம் : முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்காது. பொறுமையாக இருந்தால் நன்மைகள் உண்டாகும். தியானம் மேற்கொள்வது சூழ்நிலைகளை சமாளிக்க உதவும்.

Recent Posts

FIFA கிளப் உலகக் கோப்பை 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சியா எஃப்சி!

FIFA கிளப் உலகக் கோப்பை 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சியா எஃப்சி!

பாரிஸ்  : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…

24 minutes ago

நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

49 minutes ago

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…

2 hours ago

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

3 hours ago

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…

3 hours ago

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…

4 hours ago