இன்றைய நாள் (12.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : நம்பிக்கையான நாள். மனஉறுதியையும் தைரியத்தையும்  வளர்த்து கொள்ள வேண்டிய நாள். வளர்ச்சியுள்ள நாள். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும்.

ரிஷபம் : கவனமாக செயல்பட்டால் எதிர்மறையான விளைவுகளை தடுக்கலாம். இலக்குகளை தாமதமாக அடைவீர்கள். பொறுமையாக இருந்தால் நல்ல விஷயம் நடக்கும். 

மிதுனம் : மனகட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய நாள். சூழ்நிலையை அறிந்து நடந்து கொள்ள வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.

கடகம் : மனம் தளராமல் முயற்சிகளை அதிகமாக எடுக்க வேண்டும். உங்களின் மனஉறுதி வெற்றியடைய உதவும். உங்களின் தன்நம்பிக்கை உயர் நிலையை அடைய உதவும்.

சிம்மம் : பொறுப்புகள் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக பதட்டமாக காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பாதுகாப்பில்லாதது போல உணர்வீர்கள்.

கன்னி : மனதில் பதட்டம் காணப்படும். அதனால் கவலை அதிகமாக காணப்படும். தியானம் மற்றும் பிரார்தனைகள் மனஆறுதலை தரும். இதனால் நல்ல விளையும்.

துலாம் : கோவிலுக்கு செல்வது மனஆறுதலை தரும். கவனமாக செயல்பட்டால் அனைத்தும் நல்லதாக நடக்கும்.

விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறும். திட்டமிடல் நல்ல பலனை அளிக்கும்.

தனுசு : உணர்ச்சிகளை கட்டுபடுத்த வேண்டிய நாள். பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் இன்றைய நாளை அணுக வேண்டும்.

மகரம் : உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைப்பது கடினம். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கும்பம் : இன்றைய நாள் சுமூகமாக இருக்காது. சோம்பல்தானம் காணப்படும். தெளிவில்லாத நாளாக இருக்கும். நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.

மீனம் : இன்று செழிப்பான நாள். தன்னம்பிக்கையுடன் செயலாற்றவேண்டும். இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.

Recent Posts

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

17 minutes ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

56 minutes ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

2 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

2 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

3 hours ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

3 hours ago