உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. ஏதோ ஒன்று இறந்தது போல உணர்வீர்கள். பொறுமையாக இருக்க வேண்டும்.
ரிஷபம் : வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். உங்கள் தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.
மிதுனம் : உங்களது கடின உழைப்பு நல்ல பலனை தரும். முன்னேற்றம் உள்ள நாள். நல்ல பலன்கள் கிடைக்கும்.
கடகம் : வெளியூர்களுக்கு செல்வது உங்களுக்கு மன அமைதியை தரும். உணர்ச்சியை கட்டுப்படுத்தி எதார்த்தமாக செயல்படுங்கள்.
சிம்மம் : பிறருக்கு உதவி செய்யுங்கள். அது உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
கன்னி : உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். நீங்கள் சமநிலையோடு இருப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகமாகும்.
துலாம் : நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சில சவுகரியங்கள் காணப்படும்.
விருச்சிகம் : இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். எதார்த்தமான அணுகுமுறைகள் தேவை. உங்கள் சுயமுயற்சி நல்ல பலனை தரும்.
தனுசு : முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். கவனமுடன் செயல்பட வேண்டும். நீங்களும் சிறு உணர்ச்சிகரமாக இருப்பீர்கள்.
மகரம் : உங்களது பணிகளை முடித்து கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அமைதியான அணுகுமுறை தேவை. நல்ல முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.
கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாகவும் மன திருப்தியுடனும் இருக்கும்.
மீனம் : உங்கள் செயல்கள் சுமூகமாக நடைபெற சில சமயங்களில் நீங்கள் அனுசரித்து கொள்ள வேண்டும். உங்கள் நம்பிக்கையை இழக்கும் சூழல் உண்டாகும். உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…