இன்றைய நாள் (14.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். உங்களின் நேர்மையான முயற்சி உங்களுக்கு ஆச்சரியங்களை தரும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு திருப்தியளிக்கும்.

ரிஷபம் : முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். உங்களின் திறமைகள் வெளிப்படும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

மிதுனம் : இன்று நீங்கள் பதட்டமாக காணப்படுவீர்கள். சில சவாலான சூழ்நிலைகள் ஏற்படும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

கடகம் : இன்று உங்களுக்கு தேவையான முடிவுகள் கிடைப்பது கடினம். உங்களுக்கான சில சௌகரியங்களை இழக்க நேரிடலாம். உங்களுக்கு கவலை தரும் நாளாக இன்று அமையும்.

சிம்மம் : இன்று உங்களுக்கு சுமூகமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் தொடங்கும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கன்னி : இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். உங்கள் திறமைகளை உலகிற்கு நிரூபிக்க முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

துலாம் : இன்றைய செயல்களை திட்டமிட்டு சரியாக செய்து விடுங்கள். சில நேரம் உங்கள் முடிவு தவறாக வாய்ப்புள்ளது. அதனால் சிந்தித்து பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம் : உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. தேவையற்ற சூழ்நிலைகளை தவிர்க்க நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் வார்த்தையில் கவனம் தேவை.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் உற்சாகமாக செயல்படுவீர்கள். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும் நாள்.

மகரம் : இன்று நீங்கள் அதிகம் சிந்திப்பீர்கள். எதனையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள். அது உங்களுக்கு நல்ல பலனை தரும்.

கும்பம் : இன்று உற்சாகமும் ஆற்றலும் நிறைந்து காணப்படும். இன்றைய நாளை நீங்கள் சிறப்புடன் திட்டமிட்டு செயல்படுத்தலாம். திட்டங்களை செயல்படுத்துவதற்கு இன்று ஏற்ற நாள்.

மீனம் : மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இன்று நீங்கள் இருப்பீர்கள். இன்று விடுபட்டுள்ள சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபட ஏற்ற நாள்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago