இன்றைய நாள் (21.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்… இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Published by
மணிகண்டன்

இன்றைய ராசி பலன்கள் இதோ உங்களுக்காக…

மேஷம் : இன்று மிதமான பலன்கள் கிடைக்கும். பொறுமையுடனும், மனஉறுதியுடனும் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம் : இன்று சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். ஆற்றல் அதிகமாக இருக்கும். நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

மிதுனம் : அதிர்ஷ்டம் உள்ள நாள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.அது உங்களுக்கு உற்சாகத்தை தரும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.

கடகம் : இன்று பதட்டமாக காணப்படுவீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதன் மூலம் மனம் லேசாகும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம்.

சிம்மம் : இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். பொறுமை மிக அவசியம். ஆன்மீகத்தில் ஈடுபடுவதால் பலன் கிடைக்கும். உடல்நலனில் கவனம் தேவை.

கன்னி : இலக்குகளை அடைய உகந்த நாள். அதிர்ஷ்டம் காணப்படும்நாள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

துலாம் : இன்று மிக உற்சாகமாகவும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் செயல் வளர்ச்சி பாதையில் கூட்டிச்செல்லும்.

விருச்சிகம் : இன்று மகிழ்சிகரமான நாளாக அமையாது. நீங்கள் நம்பிக்கையுடனும் நேர்மறையான எண்ணங்களுடனும் செயல்படவேண்டும். இவ்விரண்டும் மிக அவசியம்.

தனுசு : நம்பிக்கை குறைந்து காணப்படும். உங்களுக்கு அதிகமான சுமை இருப்பது போல தோன்றும். அதனை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களை வளர்க்க வேண்டும்.

மகரம் : பலன் தரும் நாளாக அமையும்.  மனஉறுதியுடனும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கும்பம் : இன்று நீங்கள் வருத்தமான மனநிலையில் காணப்படுவீர்கள். எதனையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

மீனம் : இன்று குழப்பமான மனநிலை காணப்படும். வளர்ச்சி காலதாமதமாகும். சில உங்களுக்கு தேவையான சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் வரும்.

Recent Posts

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

18 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

30 minutes ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

42 minutes ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

11 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

12 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

12 hours ago