உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : நீங்கள்மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நாள். பாடல்கள் கேட்பது மனதினை அமைதியாக வைத்திருக்க உதவும். கோபம் மற்றும் உணர்ச்சியை கட்டுப்படுத்துங்கள்.
ரிஷபம் : பொறுமையாக இருக்க வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள்.
மிதுனம் : இன்று உணர்ச்சிவசப்பட கூடாது. எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். ஆன்மீகத்தில் நாட்டமும் ஈடுபாடும் உங்களுக்கான வளர்ச்சியை தரும்.
கடகம் : இன்றைய நாள் சமநிலையுடன் இருக்கும். நட்பு வட்டாரம் பெரிதாகும். அதிர்ஷ்டமுள்ள நாள்.
சிம்மம் : உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் வெற்றி கிடைக்கும். சாதாரண செயல்கள் கூட உத்வேகம் அளிக்கும் வகையில் அமையும். பெரியதாக சாதித்ததை போன்ற உணர்வு ஏற்படும்.
கன்னி : இன்று அமைதியாக இருத்தல் நல்லது. உங்களது சபல உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
துலாம் : செயல்களை கவனமாக செயல்படுத்த வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். ஆன்மீகத்தில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள்.
விருச்சிகம் : இன்று வெற்றி எளிதில் கிடைத்துவிடும். மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். உங்களின் மனஉறுதி வெற்றிக்கு அருகில் அழைத்து செல்லும்.
தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். உங்கள் நட்பு வட்டாரத்தின் நம்பிக்கையை பெறுவீர்கள். இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மகரம் : தைரியமாக இருக்க வேண்டிய நாள். தன்நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். எப்போதும் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.
கும்பம் : இன்று குறைந்த அளவு பலன்கள் கிடைக்கும். வெற்றி பெற தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.
மீனம் : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். செயல்களில் முன்னேற்றம் இருக்கும். கவனமுடன் செயல்பட வேண்டும். இன்றைய முக்கிய முடிவுகள் உங்களுக்கான வளர்சியை தரும்.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…