உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : செயல்கள் தாமதமாக நடைபெறும். மனதில் எழும் பதட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள்.
ரிஷபம் : இன்றைய நாள் மிகவும் அமைதியாக இருக்கும். இன்றைய நாள் சௌகரியமாக அமையும். திருப்தியான மனநிலையுடன் காணப்படுவீர்கள்.
மிதுனம் : மகிழ்ச்சியுடன் இருக்க ஏதுவான சூழ்நிலைகள் அமையாது. குழப்பமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். இன்று எடுக்கும் முடிவுகள் தவறாக அமைய வாய்ப்புள்ளது.
கடகம் : மகிழ்ச்சி குறைவான நாள். நம்பிக்கை குறைந்து காணப்படும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி அடைய முடியும்.
சிம்மம் : திருப்தியான பலன் காண மனதினை அமைதியாக வைத்திருக்க வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். கூடுதல் பலன்கள் அதிகமாக கிடைக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம்.
துலாம் : இன்று மகிழ்ச்சி இருக்கும் நாள். செயல்கள் நல்லதாக அமையும். தியானம் மேற்கொள்வது நல்ல பலனை தரும்.
விருச்சிகம் : உங்களிடத்தில் எதிர்மறை எண்ணங்கள் வெளிப்படும். அதனை தவிர்த்து கொள்ளுங்கள். யதார்த்தமான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள்.
தனுசு : தியானம் மேற்கொள்ளுங்கள். அதன் மூலம் மனம் ஓய்வாக இருக்கும். இன்று எதோ ஒன்று இழந்தது போன்ற உணர்வு ஏற்படும். பாதுகாப்பில்லாதது போன்ற உணர்வு ஏற்படும். எதனையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள்.
மகரம் : ஆற்றல் மிகுந்து காணப்படும். மனஉறுதியுடன் கடுமையாக உழைத்தால் இன்றைய நாள் உங்களுக்கானது. திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி உங்களுக்கானது.
கும்பம் : இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். திட்டமிட்டு செயல்களை மேற்கொள்ளுங்கள். செயல்கள் எளிதாக முடியும்.
மீனம் : ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகளை கலந்து கொள்ளவேண்டிய நாள். இன்று பயனுள்ள நாளாக இருக்கும்.
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…