இன்றைய நாள் (28.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : தேவையற்ற எண்ணங்களை தவிர்த்திடுங்கள். அமைதியாக இருந்தால் மகிழ்ச்சி கிட்டும்.

ரிஷபம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். ஆற்றலும் உற்சாகமும் அதிகமாக இருக்கும் நாள். உங்கள் தன்னம்பிக்கை மூலம வெற்றி கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். 

மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கானதாக இருக்காது. இன்றைய நாள் கடினமாக இருக்கும். நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

கடகம் : மன உளைச்சல் அதிகரிக்கும் நாள். இசை கேட்பது, திரைப்படம் பார்ப்பது போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுங்கள். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

சிம்மம் : இன்று வலிமையுடனும்,  மனஉறுதியுடனும் இருக்க வேண்டும். உங்கள் கவனத்தை சிதறவிடாதீர்கள். மன தைரியத்துடன் இருக்க வேண்டிய நாள்.

கன்னி : இன்று அனைத்தும் நல்லதாக நடக்கும். கடினமான பணிகள் கூட எளிதாக முடியும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.

துலாம் : இன்று மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பீர்கள். தைரியமாகவும், மனஉறுதியுடனும் இருப்பீர்கள். அனைத்து விதத்திலும் வளர்ச்சியுள்ள நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.

விருச்சிகம் : இன்று நல்ல பலன்கள் கிடைப்பது கடினம். இன்றைய செயல்கள் சிறப்பாக நடைபெறும். இன்று நம்பிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

தனுசு : இன்று மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். இசை கேட்பதன் மூலம் மனது அமைதியாக இருக்கும். பிரச்சனைகளை சமாளிக்கும் சக்தி உங்களிடம் இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். 

மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். தொடர் முயற்சி இன்று உங்களுக்கு வெற்றியை தேடி தரும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு நன்மை தரும்.

கும்பம் : இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். உங்களிடம் உறுதியான அணுகுமுறை இருக்கும். எதிர்கால நன்மைக்காக நல்ல முடிவுககளை எடுப்பீர்கள்.

மீனம் : உங்களது தகவல் பரிமாற்றம் கவனமாக இருக்க வேண்டும். தாமதமான பலன்களே கிடைக்கும். இன்று நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago