உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : நீங்கள் பொறுமையாகவும், மன உறுதி கொண்டும் இருக்க வேண்டிய நாள். உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் முன்னேற்றம் கிடைக்கும்.
ரிஷபம் : நம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டிய நாள். அது வெற்றியை தேடி தரும். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மிதுனம் : கவனமுடன் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளுங்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டும். மன உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கடகம் : ஆன்மீகத்தில் உங்களை ஈடுபடுத்தி கொள்ள்ளுங்கள் மகிழ்ச்சி கிட்டும். எதோ ஒன்று இல்லாதது போன்ற உணர்வு தோன்றும்.
சிம்மம் : இன்று யதார்த்தமாக அனைத்தையும் அணுக வேண்டும். உங்கள் செயல்களில் தடைகள் உண்டாகும். கவனமுடன் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
கன்னி : அதிர்ஷ்டமுள்ள நாள். இலக்கை அடைய வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் மகிழ்ச்சி கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்.
துலாம் : விருப்பங்கள் நிறைவேறும் நாள். நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். பயணங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்.
விருச்சிகம் : இறை வழிபாடு மனஆறுதலையும் மற்றும் மனதிருப்தியையும் பெற்று தரும். திட்டமிட்டு செயல்பட்டால் இன்று சிறந்த நாளாக இருக்கும்.
தனுசு : விருப்பங்கள் நிறைவேறுவது சற்று கடினம். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.
மகரம் : விருப்பங்கள் நிறைவேறும் நாள். மகிழ்ச்சி கிட்டும் நாள். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம்.
கும்பம் : புத்திசாலித்தனம் மூலம் உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்கும். இன்றைய நாளை நீங்கள் திறமையாக கையாளுவீர்கள்.
மீனம் : மன உறுதியுடன் இருக்க வேண்டிய நாள். கவனமுடன் செயல்பட வேண்டும். மனதைரியமுடனும், துணிச்சலுடனும் இன்றைய நாளை அணுக வேண்டும்.
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…