மேஷம்: மன குழப்பம் அதிகரிக்கும்.பணியில் இருப்பவர்கள் பக்குவத்தோடு செயல்படுவீர்கள்.கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள்
ரிஷபம்: பேச்சால் எல்லோரையும் வெல்லும் நாள். உடன் இருப்பவர்களின் தேவையை அறிவீர்கள்.மங்கள பேச்சு சுமூகமாக முடியும்.
மிதுனம்: மேற்கொள்ளும் செயல்களுக்கு பலன் கிடைக்கும்.சாமர்த்திய பேச்சு சங்கடங்களை போக்கும்.
கடகம்: விழிப்புணர்வோடு செயல்படுவது நல்லது.சிலரின் உண்மை நிலையை உணர்வீர்கள்.கடினமான சூழலையும் கடக்கும் மனவலிமை கொண்டவர்கள்
சிம்மம்: புதிய சிந்தனைகள் உருவாகும்.தொழிலில் புதிய முதலீடுகள் குறித்து ஆலோசிப்பீர்கள்.அன்பு கொண்டவர்களின் ஆதரவு பெருகும்
கன்னி: குறித்த நேரத்தில் பணி முடித்து பாராட்டு பெறுவீர்.தனக்கென்று தனிவழியை உருவாக்க துடிப்பீர்.வரவு திருப்தி தரும்.
துலாம்: பணி சுமை அதிகரிக்கும்.பண்பாட்டார்களின் சந்திப்பு கிட்டும்.மன குறை அகலும்.இல்லத்தில் சந்தோசம் நிலைக்கும்
விருச்சகம்: உறவினர்களின் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள்.தொழிலில் சற்று மந்த நிலை ஏற்படும்.விடாமுயற்சியால் வென்றி காட்டுவீர்கள்
தனுசு: சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள்.மனம் மகிழ்ச்சி ஏற்படும்.இனம் புரியாத பாசம் பெற்றோர் மீது ஏற்படும்
மகரம்: சகோதர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.பணிகளை திறம்பட முடிப்பீர்.எதிர்கால நலன் கருதி எடுக்கும் முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கும்
கும்பம்: தாய் வழி சொந்தங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.பயணங்கள் மனதெளிவை தரும்.குழந்தை பாக்கியம் கைக்கூடும்
மீனம்: பொறுப்புகள் அதிகரிக்கும்.உயர் அதிகாரிகளின் மதிப்பை பெறுவீர்.கணவன் மனைவி இடையே பரஸ்பர அன்பு அதிகரிக்கும்
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…