இன்றைய (06.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

Published by
kavitha

மேஷம் : பயணங்களால் பயனைடையும் நாள்.இன்று நந்தி வழிபாட்டால் நம்பிக்கையை தரும். உடன் பிறப்புகள் உதவிகள் செய்வார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கோபத்தை குறைத்து பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

ரிஷபம் : ஆலய வழிபாட்டால் ஆனந்த்தை வரவைக்கும் நாள். நிதி நிலை உயரும். உங்களுக்கு சாதகமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களின் புகழ் அதிகரிக்கும். கல்யாண கனவுகள் எல்லாம் இப்போது நனவாகும்.

மிதுனம் : பொருளாதரத்தில் உயர்வு ஏற்படும்  நாள். மேற்கொள்ளும் பயணத்தால் பலன் கிடைக்கும். பக்கத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள்.

கடகம் : உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வரும் நாள்.இடமாற்றச் சிந்தனை மேலோங்கும்  விரயங்களை தடுக்க ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. தொழில் பங்குதாரர்களால் தொல்லைகள் ஏற்படும் அறிகுறி உள்ளது.

சிம்மம் : எதிர்கால இனிமையாக வழிவகுத்து செயலபடும் நாள்.லாபம் அதிகரிக்கும். அரசியல் வாதிகளின் அனுகூலம் கிடைக்கும்.குடும்பத்திற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி : எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காணுகின்ற நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினர் மத்தியில் உங்களின் செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம் : இது நாள் வரை ஏற்பட்டு வந்த தடைகள் அகலும் நாள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் உங்களை விட்டு விலகுவர். பெண்வழியில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அவை நல்ல முடிவிற்கு வரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அலைச்சல்கள் அகலும்.

விருச்சிகம் : நிதானத்தை கடைபிடிப்பதன் மூலமாக இன்று நினைத்தது நிறைவேற்றும் நாள் . வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தியாக அருகில் இருப்பவர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது.இன்று  நந்தீ  வழிபாடு உங்களுக்கு மேலும்  நன்மை தரும்.

தனுசு : குடும்ப நலன் கருதி நீங்கள் எடுத்தமுயற் சிக்கு வெற்றி கிடைக்கும் நாள்.உறவினர் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்ல பலனைத் தரும்.மனைவி வழியே வந்த பிரச்சினைகள் தீரும்.

மகரம் : ஆரோக்கிய சீராகி ஆனந்தம் அளிக்கும் நாள்.இன்று சிவாலய வழிபாட்டால் மேலும் நற்பலன் களை பெறலாம்.உற்றார்- உறவினர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். அக்கம் பக்கத்து வீட்டாரிடம்  ஏற்கனவே எதாவது சண்டை சச்சரவு இருந்தால் தற்போது அவை மாறும்.

கும்பம் : இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு மகிழ்வீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி  கண்டிப்பாக வெற்றி தரும். பூர்வீக  சொத்துகளின் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

மீனம் : இன்று  உற்சாகமாக  பணியை தொடங்கி மகிழும் நாள்.உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவு திருப்தி தரும். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். கட்டுமானப் பணியை தொடர நினைக்கும் கனவு பலிக்கும்.

Recent Posts

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

13 minutes ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

39 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

2 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

11 hours ago