மேஷம் : குறைகள் அகலக் குமரன் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். வீடு கட்டும் முயற்சியானது கை கூடும்.சகோதரர்கள் கேட்ட உதவிகளை மறுப்பு தெரிவிக்காமல் செய்வர். ம்ங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
ரிஷபம் : வளர்ச்சி அதிகரிக்க வள்ளி காதலனை வழிபட வேண்டிய நாள். தொழிலில் முதலீடுகள் செய்து முன்னேற்றம் காணுவீகள். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
மிதுனம் : பேச்சுத்திறமையால் எத்தைகய சூழ்ச்சியையும் முறியடுத்துவிடுவீர்கள் சுபச் செலவு அதிகரிக்கும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராகி ஆனந்தம் அளிக்கும்.
கடகம் : தொலை பேசி வழித் தகவலானது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். ஆறுமுகன் வழிபாட்டால் அருளை வரவழைத்து ஆனந்தம் காண வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் பற்றிய இனிய தகவலானது வந்து சேரும். உறவினர்கள் வழியில் விரயம் ஏற்படும்.
சிம்மம் : உத்யோக உயர்வு கிடைக்கும் நாள். சேமிப்பை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி ஆனந்தம் கொள்வீர்கள்.
கன்னி : புதிய ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திட்டு மகிழுக்கூடிய நாள். மனதில் மகிழ்ச்சி கூடும். வருமானம் உயரும். எடுக்கும் முடிவுகளுக்கு உறவினர்களின் ஆதரவு கொடுப்பர். தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்து இணைவார்கள்.
துலாம் : பிரியமானவர்களோடு இதுவரை இருந்த பிரச்சினைகள் இன்று அகலும். சொல்லுகின்ற சொல் வெல்லும் சொல்லாக மாறும் நாள். பூர்வீக சொத்து விவகாரத்தில் அவற்றை விற்றுப் புதிய சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம் : சொல்லைச் செயலாக்கிக் காட்டி மகிழும் நாள்.முன்னேற்றம் அதிகரிக்க முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். தொழிலில் வளர்ச்சியானது அதிகரிக்கும். மனையில் மங்கல நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
தனுசு : முருகன் வழிபாடு முன்னேற்றத்தை அருளும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது இன்று நல்லது. வரன் கள் விஷ்யத்தில் ஏமாற்றம் ஏற்படலாம்.விழிப்புடன் செயல்பட்டால் விரயங்களை தடுக்கலாம்.
மகரம் : மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். கவலைத் தீரக் கந்தனை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். சந்தித்தவர்களால் மனதில் சந்தோஷம் குடிகொள்ளும்.விலகிச் சென்ற உறவினர்கள் எல்லாம் விரும்பி வந்து இணைவர். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும்.
கும்பம் : தொட்ட காரியம் எல்லாம் வெற்றி பெறுகின்ற நாள். கனவுகள் நனவாகின்ற நல்ல நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்கள். அருகில் இருப்பவர்களிடம் பக்குவமாகப் பேசுவது நல்ல பயனைத் தரும். சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகலும்.
மீனம் : திட்டமிட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு குறையும்.பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக ஆர்வம் காட்டுவீர்கள். தாய்வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும்.
ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…