இன்றைய (02.5.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று தொண்டு நடவடிக்கைகள் மற்றும் உடல் ஊனமுற்றோர் மற்றும் நோயாளிக்கு உதவுவதன் மூலம் சாதகமான பலன்களை தரும். முறையாக திட்டமிடுவதன் மூலம் சவாலான சூழ்நிலையை சமாளிக்க முடியும்.

ரிஷபம்: இன்று நன்மை தீமை இரண்டும் கலந்த அனுபவங்களை காணலாம். கடினமான சூழ்நிலைகளை பொறுமையாக கையாள வேண்டும். ஆன்மீக ஈடுபாடு ஆறுதல் அளிக்கும்.

மிதுனம்: இன்று சமநிலையான மனநிலையில் இருப்பீர்கள். புதிய நண்பர்கள் மற்றும் தொடர்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டமும் வெற்றியும் உங்களுக்கு சாதகமாக அமையும்.

கடகம் :உங்களுக்கு முன்னேற்றம் அளிக்கும் செயல்களை நீங்கள் இன்று தொடங்கலாம். இன்று பயனுள்ள முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். நீங்கள் புதிய முயற்சிகளில் இறங்கலாம்.

சிம்மம்: நீங்கள் ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் அளித்தால் அமைதி கிட்டும். உங்கள் செயல்களில் வெற்றி காண உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள்.

கன்னி: இன்று நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைக்கும்.அதிர்ஷ்டத்தை நம்பாமல் கடினமாக உழைக்க வேண்டும். திரைப்படம் பார்த்தல் இசை கேட்டல் போன்றவற்றின் மூலம் அமைதி பெறுங்கள்.

துலாம்: இன்று எதிர்மறை விளைவுகளை தடுக்க கவனமுடன் செயல்பட வேண்டும். எதிர்மறை எண்ணங்களை விலக்கி விடுங்கள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்: இன்று எதிர்மறை விளைவுகளை தடுக்க கவனமுடன் செயல்பட வேண்டும். எதிர்மறை எண்ணங்களை விலக்கி விடுங்கள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

தனுசு: நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். சில சவால்கள் காணப்படும். நேரம் உங்கள் பொறுமையை சோதிக்கும். எளிதில் உணர்ச்சி வசப்படும் வாய்ப்பு உள்ளதால் அமைதியாக இருக்கவும்.

மகரம்: இன்று நீங்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் விரும்பும் பலன் கிடைக்காது. வெறுமையை உணர்வீர்கள். நீங்கள் இன்று தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

கும்பம்: இன்று நீங்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் விரும்பும் பலன் கிடைக்காது. வெறுமையை உணர்வீர்கள். நீங்கள் இன்று தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

மீனம்: இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் தனித்த திறமை மூலம் நீங்கள் இலக்குகளில் வெற்றி அடைவீர்கள்.நீங்கள் உறுதியுடனும் நேர்மையாகவும் அணுகுவீர்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

12 minutes ago

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

1 hour ago

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

2 hours ago

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…

2 hours ago

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

3 hours ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

4 hours ago