இன்றைய (06.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று உங்கள் தைரியம் குறைந்து காணப்படும். என்றாலும் நம்பிக்கையுடனும் ஜாலியாகவும் இருங்கள். உங்கள் சக பணியாளர்களிடம் நல்லுறவு காணப்படாது. அவர்களால் சில பிரச்சினைகள் உருவாகலாம்.

ரிஷபம்: நீங்கள்இன்று காரியங்களைஉறுதியுடனும் கவனமான முறையிலும் ஆற்ற வேண்டும். இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் ஆறுதல் பெறலாம்.

மிதுனம்: இன்று நீங்கள் உயரத்தை அடைவதற்கு மிகவும்அனுகூலமான நாள். உங்கள் திறமைகளை மிகவும் உறுதியுடன் வெளிப்படுத்த வாய்ப்பு நிறைந்த அற்புதமான நாள். உங்களுக்கு சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

கடகம் : இன்றைய நாள் உங்கள் வாழ்வின் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும் நாள். நீங்கள் உங்கள் பணியில் பிரகாசிப்பீர்கள்.

சிம்மம்: இன்று நடைமுறைக்கு ஏற்ற மற்றும் கருத்துள்ள செயல்களில் ஈடுபடுங்கள். முன்கூட்டிய திட்டமிடல் வெற்றிக்கு வழிவகுக்கும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது.

கன்னி: இன்று முன்னேற்றம் காணப்படாது. இன்று எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். எதையும் இலேசாக எடுத்துக்கொள்ளுங்கள். பிரார்த்தனைக்கு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பது கடினமாக இருக்கும்.

துலாம்: இன்று உங்களிற்கு நம்பிக்கையான வெற்றிகரமான நாளாக அமையும். நீங்கள் இன்று முக்கியமான முடிவுகளை எடுக்கலாம்.கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் வெகுமதிகளை பெற்றுத் தரும்.

விருச்சிகம்: இன்று உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும் மிகுந்த நாள். மகிழ்ச்சிகரமான தருணங்கள் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் அள்ளித்தரும். இன்று முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

தனுசு: இன்று தடைகளை வென்று திருப்திகரமாக இருக்கும் நாள். யோகா மற்றும் தியானம் மேற்கொண்டு கவலைகளை நீக்கி மனதை அமைதியுடன் வைத்துக் கொள்ளுங்கள். பணிகள் சம்பந்தமாக சில இடையூறுகள் காணப்படும்.

மகரம்: இன்றைய நாள் சாதகமாக இல்லை. நீங்கள் சவாலான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும் குடும்பப் பிரச்சினைகள் மற்றும் அதிகரிக்கும் ஒப்புக் கொண்ட பொறுப்புகள் கவலையை அளிக்கும்.

கும்பம்: நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் நேரத்ததை வேலையில் ஈடுபடுவதில் கழிப்பதன் மூலம் உங்கள் குறிக்கோளை அடைய முடியும். பணியிடச் சூழல் மகிழ்ச்சியை அளிக்கும் உங்களுக்கு தரப்பட்ட பணிகளை அனுபவித்துச் செய்வீர்கள்.

மீனம்: நீங்கள் பாதுகாப்பற்ற உணர்வை பெறுவீர்கள். அசௌகரியங்கள் ஏற்படலாம்.இன்று பணிச்சுமை அதிகமாகக் காணப்படும். பணிகளை திட்டமிட்டுச் செய்வது பணியில் வெற்றி பெற உதவிகரமாக இருக்கும்

Published by
பால முருகன்

Recent Posts

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

10 minutes ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

23 minutes ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

41 minutes ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

49 minutes ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

1 hour ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

2 hours ago