மேஷம்
இன்று உற்சாகமான நாளாக காணப்படாது. பலன்கள் குறைந்து காணப்படுவதோடு, குழப்பங்களும் காணப்படும். இதற்க்கு பிரார்த்தனைகள் மற்றும் இறை வழிபாடு மூலம் தீர்வு பெறலாம். இன்று பண வரவு குறைவாக தான் காணப்படும்.
ரிஷபம்
இன்று நீங்கள் தேவைகளை அறிந்து நடப்பீர்கள். இன்று உங்களது முயற்சிகளில் வெற்றியை பார்ப்பீர்கள். நீங்கள் எடுக்கும் சிறிய திட்டவட்டமான முடிவு, பெரிய அளவிலான வெற்றிக்கு வழிவகுக்கும்.
மிதுனம்
இன்று உங்கள் விருப்பங்களை மேம்படுத்துவீர்கள். வாய்ப்புகள் கிட்டும் போது, அதை உங்களுக்கு சாதகமாக மாற்றி கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
கடகம்
இன்று வெற்றியான நாளாக இருக்கும். தைரியம் மற்றும் உறுதி மூலம் நன்மைகள் காணப்படும். பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. இன்றைய நாளில் உறுதியுடனும், புத்துணர்வுடனும் இருப்பீர்கள்.
சிம்மம்
இன்று அனுசரிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும். உங்கள் செயல்களில் கட்டுப்பாடு காணப்பட வேண்டும். இழப்புகளை தவிர்க்க திட்டமிட்டு செயல்பட வேண்டும். இன்று செலவு அதிகமாக காணப்படும்.
கன்னி
இன்று சற்று அனுகூலம் குறைவாக காணப்படும். உற்சாகம் குறைவாக காணப்படுவதோடு, இந்த நாளை கையாள்வது கடினமாக காணப்படும். உங்கள் வாழ்க்கை துணையிடம் குற்றம் கண்டுபிடிப்பீர்கள்.
துலாம்
இன்றைய நாள் அனுகூலமான நாளாக இருக்கும். விருந்தினர்களின் வருகை உற்சாகத்தை கொடுப்பதோடு, அதிஷ்டங்கள் உங்கள் வசம் காணப்படும். உங்கள் கடின உழைப்பால் எளிதாக உழைப்பீர்கள்.
விருச்சிகம்
இன்றைய நாள் திருப்தியான நாளாக இருக்காது. இன்றைய நாள் பாதுகாப்பான நாளாக இருக்காது. பிரார்த்தனை மற்றும் வழிபாடுகள் மூலம் நம்பிக்கையை வளர்த்துக் வேண்டும். பணியிடத்தில் பதற்றமான நிலை காணப்படும்.
தனுசு
இன்றைய நாளை பொறுமையான, சகஜமான அணுகுமுறையை கையாள வேண்டும். ஆன்மீக வழிகளில் ஈடுபடுவதன் மூலம் வளர்ச்சியை காணலாம். உங்களது கணுக்கால் பகுதிகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம்
இன்றைய நாளில், யதார்த்தமான அணுகுமுறையை கையாள்வது நல்லது. உங்களை நீங்களே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதன், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளலாம். பணம் கிடைத்தாலும், அதற்கு செலவுகள் அதிகமாக காணப்படும்.
கும்பம்
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக காணப்படும். உங்கள் இலக்குகளை எளிய முறைகளை அடையளாம். எதிர்காலத்தை குறித்து திட்டமிட, இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய பணி வாய்ப்புகள் கைவசம் வரும்.
மீனம்
இன்றைய நாள் சுமாரான நாளாக இருக்கும். உங்களது பணிகளை மேற்கொள்வதில் சில குறைவுகளை காணப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையிடம் அன்பான உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டீர்கள்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…