இன்றைய ப்ரோமோவில் சுரேஷு நகைச்சுவையாக பேசியுள்ளார். என்ன நடக்க போவது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது நாளான நேற்று கடந்த வாரம் நடைபெற்ற பிரச்சனைகளை கமல் பேசியதை கமல் போட்டியாளர்களை சந்தித்து நேரில் பேசக்கூடிய காட்சிகளை நேற்று பார்த்தோம் அதே போல், தான் இன்று நடைபெறவுள்ளது.
ஏழாவது நாளான இன்று நடைபெறவுள்ள நிகழ்வின் 2வது ப்ரோமோ காட்சிகளில், “சுரேஷு, சனம் ஷெட்டியிடம் இந்த பக்கமும் இல்ல, அந்த பக்கமும் இல்ல ரொம்ப நமத்து போயிருக்கு கொஞ்சம் போய் காய வச்சிட்டு வா” என்று அவரது கையில் ‘heart break’ கையில் அச்சு வைத்துவிட்டு சொல்கிறார்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ…
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…