பிக் பாஸ் வீட்டுக்குள் மலர்ந்தும் மலராத காதல் இருக்கிறது – கமல்!பிக் பாஸ் வீட்டுக்குள் அம்மா பிள்ளை சென்டிமெண்ட் மற்றும் மலர்ந்தும் மலராத காதல் ஆகியவை இருப்பதாக கூறியுள்ளார்.
"ரொம்ப நமத்து போயிருக்கு கொஞ்சம் காய வச்சிட்டு வா" இன்றைய ப்ரோமோ.!இன்றைய ப்ரோமோவில் சுரேஷு நகைச்சுவையாக பேசியுள்ளார். என்ன நடக்க போவது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.