தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் 2020-ம் ஆண்டு கோடை கொண்டாட்டமாக திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் துவங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பு புகைப்படங்களில் சில சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இந்நிலையில், தெப்போது டெல்லியில் காற்று மாசு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால், டெல்லி அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், காற்று மாசு காரணமாக தளபதி 64 படப்பிடிப்பு தாமதமாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், காற்று மாசு குறைந்தால் தான் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…