அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், பிரிட்டனை தவிர பிற ஐரோப்பா நாடுகளுடனான அனைத்து விமான சேவைகளுக்கு அடுத்த 30 நாட்களுக்கு தடை என்று தெரிவித்தார். அமெரிக்காவில் இதுவரை 1,622 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 46 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அதிபர் டிரம்ப், கொரோனா நோய் அமெரிக்காவில் மேலும் பரவாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் கொரோனவால் 4,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1,00,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவு காரணமாக உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை பரவுவதை உலகளாவிய தொற்றுநோய் என்று அறிவித்த நிலையில், அனைத்து நாடுகளும் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…