பெண் என்று கூறியும் அனுமதிக்காத விமானம் – பளு தூக்கும் வீராங்கனைக்கு வந்த சோதனை!

Published by
Rebekal

பெண் என்று கூறியும் அனுமதிக்காத விமானம், பளு தூக்கும் வீராங்கனை என்பதால் ஆண் போல தோற்றமளித்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த 42 வயதான பளு தூக்கும் வீராங்கனை தான் அன்னா துரேவா. 6 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற இவர் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் பகுதியிலிருந்து கிரெஸ்னோதேர் எனும் பகுதிக்கு செல்ல விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். நிலையில் இவரது பாஸ்போர்ட் புகைப்படத்தில் பெண் புகைப்படம் இருப்பதாகவும் இவர் பார்ப்பதற்கு ஆண் போலத் தோற்றமளித்தாலும் இவரை விமானத்தில் பயணம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவர் பலமுறை நான் பெண்தான் வீராங்கனை எனக் கூறியும் விமானத்தினர் அதை ஏற்றுக் கொள்ளவில்லையாம். ஆள் மாறாட்டம்செய்து வந்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளா.ர் இவரை பற்றி தெரிந்த சிலர் இவர் பெண்தான் என கூறியதும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீண்ட நேரமாக பெண் என்பதற்காக அவர் பல்வேறு நிரூபனைகள் செய்து காட்ட வேண்டியதாக இருந்ததாகவும் இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் வீராங்கனை அன்னா துரேவா அவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

56 minutes ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

5 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

12 hours ago