விக்ரமுடன் நடிகை வாணி போஜன் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் சியான் 60. இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்துள்ளார். மேலும் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 20-ஆம் தேதி டைட்டிலுடன் வெளியாகும் என்று நேற்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது சியான் 60 படத்தின் படப்பிடிப்பு விக்ரமுடன் நடிகை வாணி போஜன் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…