தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இருக்கும் பாலா. முதன் முதலாக இயக்கிய ரீமேக் படம் வர்மா. இந்த படத்தில் தான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த முதல் படம். இந்த படம் முழுவதும் ரெடியாகினாலும் படம் தயாரிப்பு தரப்பிற்க்கு பிடிக்காத காரணத்தால், அந்த படத்தை அப்படியே ஓரம்கட்டிவிட்டனர்.
அதன் பிறகு வேறு இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா எனும் பெயரில் துருவ் விக்ரமை ஹீரோவாக வைத்து, படத்தை எடுத்தனர். அப்படம் சென்ற வாரம் ரிலீசாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
வர்மா படம் சீயான் விக்ரமுக்கு பிடித்திருந்ததாம். அதனால் வர்மா படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு செய்துள்ளாராம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…