#VaathiRaid : “வாத்தி கிட்ட வச்சிக்காத ஓரம் போயிடு “வெறித்தனமாக வெளியான “வாத்தி ரெய்டு” பாடல்.!

Published by
murugan

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “மாஸ்டர்”. இப்படத்தில்  விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடத்துள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்துள்ளது.

சில தினங்களுக்கு முன் இப்படத்தில் இடம்பெற்ற “குட்டி ஸ்டோரி “ பாடல் ரசிகர்கள் மத்தியில்  மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில்  இதையடுத்து  சமீபத்தில் வெளியான “வாத்தி கம்மிங்” என்ற பாடலும்  ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இன்று  “வாத்தி ரெய்டு” என்ற 3-வது பாடல் இன்று இரவு 8.30 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி சில நிமிடங்களுக்கு முன் “வாத்தி ரெய்டு”  பாடல் வெளியானது.

 

நாளை மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

5 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

6 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

7 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

7 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

9 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

10 hours ago