வீடியோ:நடுவானில் விமானத்தில் தீ ..! பயணிகள் அலறல்..!

Published by
murugan

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற சர்வதேச விமான நிலையம் உள்ளது.இந்த விமான நிலையத்தில் இருந்து பல நாடுகளுக்கு விமானங்கள் இயங்கி வருகிறது.லாஸ் ஏஞ்சல்ஸ்  விமான நிலையத்தில் இருந்து பிலிப்பைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஓன்று மணிலாவிற்கு புறப்பட்டு சென்றது.
இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலே ஒரு என்ஜினில் இருந்து தீ பிடிக்க ஆரம்பிடித்து விட்டது.விமானத்தில் இருந்த பயணிகள் என்ஜினில் தீ பிடித்ததை பார்த்து அலறி உள்ளனர். உடனடியாக விமானி லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கு என்ஜினில் தீ பிடித்ததை தகவல் கொடுத்து உள்ளார் .

இதை தொடர்ந்து விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தனர்.பின்னர் விமானம் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கு  திரும்பியது.அங்கு தயார் நிலையில் இருந்த தீயணைப்பு வாகனங்கள் மூலம் விமானத்தில் பிடித்த தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. விமானம் தீ பிடித்ததுடன் தரை இறங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
 

Published by
murugan

Recent Posts

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

10 minutes ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

52 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

1 hour ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

1 hour ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

11 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

12 hours ago