அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் விருது பெற்ற விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி பிரபலமான இந்திய நடிகர் ஆவார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தற்போது பல படங்களில் நடித்து, முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இதனையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி, அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம், சென்னை தலைமை செயலகத்தில் கலைமாமணி விருதை பெற்றுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025