விநாயகர் சதுர்த்தி – பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார் உஷார் ..!

நாடு முழுவதும் வரும் திங்கள் அன்று விநாயகர் சதுர்த்தி கோலகலமாக துவங்க உள்ளது.இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தலைநகர் சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று சென்னை காவல்துறை
அறிவித்துள்ளது.மேலும் அதன் உடன் செப்.5, 7, 8 ம் தேதிகளில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக சென்று விநாயகர் சிலையை கடலில் கரைக்க அனுமதி அளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025