கருமையான கூந்தல் வேண்டுமா..?அப்போ இதை பயன்படுத்தி பாருங்கள் ..!

Published by
murugan

நம் சமையலறையில் பயன்படுத்தும் கறிவேப்பிலை சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் கூந்தல் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவி செய்கிறது. கறிவேப்பிலையை சீரான முறையில் எடுத்துக் கொண்டால் முடி வளர்ச்சி அதிகமாகும்.

கறிவேப்பிலையில் உள்ள  ஆன்டி ஆக்சிடன்ட்களும்  கூட வளமையாக உள்ளது இதனால் இறந்துபோன தலைசரும தண்டை நீக்கவும் ,பொடுகை தடுக்கவும் இது உதவுகிறது. கறிவேப்பிலை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை பார்க்கலாம்.

வெந்தயம் 2 தேக்கரண்டி , சீரகம் 2 தேக்கரண்டி மற்றும் கறிவேப்பிலை கூந்தலுக்கு தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும் வெந்தயம் மற்றும் சீரகத்தை ஒரு நாள் முன் ஊறவைக்கவும். நன்கு ஊற வைத்த வெந்தயம் மற்றும் சீரகத்துடன் கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.இதனை தலையில் தடவி 45 பிறகு தலையை அலசவும் வாரம் இருமுறை செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

கறிவேப்பிலை, செம்பருத்திப் பூ மற்றும் மருதாணியை அரைத்து சிறிது சிறிதாக காயவைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தினசரி உபயோகித்து வந்தால் நல்ல பலன் தரும்.

கறிவேப்பிலை பொடியை தினமும் இரண்டு தேக்கரண்டி சாப்பிட வேண்டும் அவ்வாறு சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியத்தோடு தலைமுடி கருகருவென அடர்த்தியாக வளரும்.

கறிவேப்பிலைபொடி அல்லது கறிவேப்பிலையை அரைத்து தயிர் கலந்து அரை மணி நேரம் கழித்து தலை குளித்தால் தலைமுடி வளர்ச்சி மேலும் பொடுகு வறட்சி போன்றவை நீங்கும்.

Published by
murugan

Recent Posts

எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…

5 minutes ago

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

35 minutes ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

1 hour ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

2 hours ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

2 hours ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

3 hours ago