கருமையான கூந்தல் வேண்டுமா..?அப்போ இதை பயன்படுத்தி பாருங்கள் ..!நம் சமையலறையில் பயன்படுத்தும் கறிவேப்பிலை சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் கூந்தல் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவி செய்கிறது. கறிவேப்பிலையை சீரான முறையில்