பொதுவாக பெண்களுக்கு முகத்தில் அதிகப்படியான ரோமங்கள் இருப்பது பிடிக்காது. இதை செயற்கையான முறையில் கிரீம்களை பயன்படுத்தி நீக்குவதன் மூலம் மீண்டும் அது உருவாகி முன்பிருந்ததை விட அதிகம் ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், இயற்கையான முறையில் அவற்றை எப்படி விரைவில் இல்லாமல் ஆக்குவது என்பதை பார்ப்போம்.
வேப்பிலை, குப்பைமேனி கீரை அதனுடன் கடலை மாவு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அதன் பின் முகத்தில் மெல்லியதாக பூசாமல் நன்கு சற்று தடிமனாக பூசிக்கொள்ளவும் பூசி விட்டு 15 நிமிடத்தில் அதை கழுவி விடவும். முதலில் முகத்தில் உள்ள முடிகளின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து முகம் பளபளப்பாக அழகாக மாறிவிடும்.
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…